மேலும் அறிய
August Release Movies : இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கும் ஏழு படங்கள்!
August 2 Release Movies: மழை பிடிக்காத மனிதன், வாஸ்கோடகாமா, போட், கடமான் பாறை, ஜமா, பேச்சி, நண்பன் ஒருவன் வந்த பிறகே என ஏழு படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது

தமிழ் படங்கள்
1/7

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படம் இந்த வாரம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
2/7

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள போட் படம் இந்த வாரம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
3/7

ஆர் ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்துள்ள வாஸ்கோடகாமா படம் இந்த வாரம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
4/7

பாரி இளவழகன் இயக்கியத்தில் அம்மு அபிராமி நடித்துள்ள ஜமா படம் இந்த வாரம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
5/7

ராமசந்திரன் இயக்கத்தில் தேவ், பாலா சரவணன் நடித்துள்ள பேச்சி இந்த வாரம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
6/7

மன்சூர் அலி கான் இயக்கத்தில் அலி கான் துக்லக் நடித்துள்ள கடமான் பாறை இந்த வாரம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
7/7

ஆனந்த் ராம் அவரே இயக்கி நடித்துள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் இந்த வாரம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Published at : 30 Jul 2024 01:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement