மேலும் அறிய
Atlee Priya : வித்தியாசமான பெயரை சூட்டிய அட்லி பிரியா...மீர் என்றால் என்ன?
சுமார் 4 மாதங்கள் கழித்து ப்ரியா - அட்லி தம்பதி தங்கள் குழந்தையின் பெயரை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
![சுமார் 4 மாதங்கள் கழித்து ப்ரியா - அட்லி தம்பதி தங்கள் குழந்தையின் பெயரை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/8e6a474e73ac2ff24aab4373fde6bc001683526909147572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அட்லீ - பிரியா
1/6
![கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பட்டறையில் தொடங்கி, இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளவர் இயக்குநர் அட்லீ.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/5671e9d7a5970b97a6fc581a253705935a8a1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பட்டறையில் தொடங்கி, இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளவர் இயக்குநர் அட்லீ.
2/6
![இவரும் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/cd7e4f8ebc9e00bc9d15e9b77238712f63778.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரும் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
3/6
![காதல் பறவைகளாக வலம் வந்து சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்த இந்த ஜோடி, தொடர்ந்து வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழும் புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி வந்தனர்.கடந்த ஆண்டு ப்ரியா கருவுற்றிருக்கும் செய்தியை அட்லீ அறிவித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/b4bbf6a40411c7cfe1f9e804962211128773a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காதல் பறவைகளாக வலம் வந்து சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்த இந்த ஜோடி, தொடர்ந்து வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழும் புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி வந்தனர்.கடந்த ஆண்டு ப்ரியா கருவுற்றிருக்கும் செய்தியை அட்லீ அறிவித்தார்.
4/6
![இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் ப்ரியா - அட்லீ தம்பதி ஆண் குழந்தைக்கு பெற்றோராகினர். சுமார் 4 மாதங்கள் கழித்து ப்ரியா - அட்லி தம்பதி தங்கள் குழந்தையின் பெயரை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/d994a6275d35850cf367a889565fd4af321b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் ப்ரியா - அட்லீ தம்பதி ஆண் குழந்தைக்கு பெற்றோராகினர். சுமார் 4 மாதங்கள் கழித்து ப்ரியா - அட்லி தம்பதி தங்கள் குழந்தையின் பெயரை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
5/6
![அக்குழந்தைக்கு மீர் எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மீர் என்றால் தலைமை தாங்குபவர், தலைவர் என பொருள்படும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/efc7da8df082905ed77570509e96f33c1dd0e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அக்குழந்தைக்கு மீர் எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மீர் என்றால் தலைமை தாங்குபவர், தலைவர் என பொருள்படும்.
6/6
![நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் ஜவான் படம் செப்.7ஆம் தேதி வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/2fb12764c3917ce2dafbdaf2b4fd931fad44f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் ஜவான் படம் செப்.7ஆம் தேதி வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Published at : 08 May 2023 12:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion