மேலும் அறிய

Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம் அட நம்ம சென்னையில பா!

SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT. LTD நிறுவனர் டென்சில் ராயன்,  நிறுவன வெற்றிக்கு உறுதுணையாக இருந்த 20 ஊழியர்களுக்கு கார், பைக் உள்ளிட்டவற்றை வழங்கி கௌரவித்து, அவர்களது திறமையை அங்கீகரித்துள்ளார்.

சென்னையில் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெடின்  (SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT. LTD)  அசாத்திய வணிக வெற்றிக்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள்தான் முதன்மைக் காரணம் என்பதை அதன் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான திரு டென்சில் ராயன் உறுதியாக நம்புகிறார்.  அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில்  20 ஊழியர்களுக்கு டாடா கார்கள், ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக் உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இது போன்று தங்களது ஊழியர்களை கௌரவித்து மனிதவள கொள்கை கொண்டிருப்பது மிகவும் அரிதானது அதனை டென்சில் ராயனின் சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிகழ்த்திக் காட்டியுள்ளது. 

வாடிக்கையாளர்களின் மனநிறைவு என்பது நிறுவனத்தின் முக்கிய மதிப்பு என்று சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உறுதியாக நம்புகிறது.  அதன் மூலம் வணிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வணிகம் பெருகவும் வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, வியட்நாமில் கிளை அலுவலகத்தை நிறுவி சர்வதேச சந்தையில்  கால்தடம் பதித்துள்ளது.

ஊழியர்கள் ஒரு பணியின் ஒரு பகுதியாக உணரும்போது, அவர்கள் தங்கள் வேலையில் பெருமிதம் கொள்கிறார்கள் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கு பங்களிக்கிறார்கள் என்று SURMOUNT LOGISTICS SOLUTIONS உறுதியாக நம்புகிறார்கள். மேலும், சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் ஆண்டு முழுவதும் ஊழியர்கள் ஈடுபாட்டுடன், அதிக இலக்குகளை அடையும் வகையில், அவர்களை ஊக்கபடுத்துவதை தங்களது லட்சியமாக கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தல்!
தஞ்சையில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தல்!
மதுரை வெள்ளக்கல் நுண் உரம் மைய ஆய்வு: குப்பையை உரமாக்க புதிய உத்வேகம்!
மதுரை வெள்ளக்கல் நுண் உரம் மைய ஆய்வு: குப்பையை உரமாக்க புதிய உத்வேகம்!
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்
Gem Veeramani: போக்சோ வழக்கில் கைதான 85 வயது ஜெம் வீரமணியை ரவுண்ட் கட்டும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்.!
Gem Veeramani: போக்சோ வழக்கில் கைதான 85 வயது ஜெம் வீரமணியை ரவுண்ட் கட்டும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்.!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
MG Hector Tomahawk EV: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Honda Elevate Facelift Preview: ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
Embed widget