மேலும் அறிய
Allu Arjun Next : அட்லீ - அல்லு அர்ஜுன் - அனிருத் காம்போ... வெளியான சூப்பர் அப்டேட்!
Atlee - Anirudh - Allu Arjun : இயக்குனர் அட்லீயுடன் அல்லு அர்ஜுன், கூட்டணி சேர உள்ளார் என்றும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்லு அர்ஜுன் - அனிருத் ரவிச்சந்தர் - அட்லீ
1/7

அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் 'ஜவான்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பாக்ஸ் ஆபிஸில் 1140 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
2/7

ஜவான் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்தார். அப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.
Published at : 25 Dec 2023 04:36 PM (IST)
மேலும் படிக்க





















