மேலும் அறிய

Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், என்ன செய்ய வேண்டும்? என்பதை கீழே காணலாம்.

தமிழில் உள்ள ஒவ்வொரு மாதங்களும் ஆன்மீக தன்மை நிறைந்தது. குறிப்பாக, ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய் கிழமைகள் எந்தளவு சிறப்பு வாய்ந்ததோ, அந்த அளவிற்கு மிகவும் புகழ்பெற்றது ஆடிப்பெருக்கு எனப்படும் ஆடி 18 ஆகும்.

ஆடிப்பெருக்கு:

தமிழ்நாடு முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் புண்ணிய தலங்களின் அருகே உள்ள நதிக்கரைகள் அருகே பக்தர்கள் அதிகாலையிலே நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நன்னாளில் என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை கீழே காணலாம்.

தர்ப்பணம்:

ஆடிப்பெருக்கு நன்னாளில் அதிகாலையிலே புண்ணிய தலங்கள் அருகே உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம். நதிகள், குளம், கடல் ஆகிய நீர்நிலைகள் அருகே ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் அளிப்பார்கள். காவிரி கரையோரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் அதிகளவில் தர்ப்பணம் அளிப்பார்கள்.

தாலிக்கயிறு மாற்றுதல்:

ஆடிப்பெருக்கு என்றால் அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது தாலிக்கயிறு மாற்றுதலே ஆகும். புதியதாக திருமணமான தம்பதியினர் இந்த நன்னாளில் தாலிக்கயிறு மாற்றிக்கொள்வது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளான நாளை காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரையில் தாலி மாற்றிக் கொள்வதற்கு ஏற்ற நேரமாக கருதப்படுகிறது.

அன்னதானம்:

ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்தாண்டு சிவபெருமானுக்கு உகந்த சோமவாரத்தில் இந்த ஆடிப்பெருக்கு வந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். கோயில்களில் அதிகளவு பக்தர்கள் வருவதை முன்னிட்டு அவர்களுக்கு அன்னதானம் கோயில்கள் சார்பாகவும், பக்தர்கள் சார்பாகவும் அதிகளவு வழங்கப்பட உள்ளது. அன்னதானம் வழங்குவதும் புண்ணியம் என்பதால் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

மங்கல பொருட்கள் வாங்க வேண்டும்:

ஆடிப்பெருக்கு நாளில் தங்கம் வாங்கினால் சிறப்பு என்று கூறுவார்கள். மங்கல நாளான இந்த ஆடிப்பெருக்கு நாளில் தங்கம் வாங்கினால் மேலும் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. தங்கம் வாங்க இயலாதவர்கள் கல் உப்பு, மஞ்சள் வாங்குவது சிறப்பாகும். இது வீட்டின் செல்வத்தை அதிகரிக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

வீட்டில் என்ன செய்ய வேண்டும்?

ஆடிப்பெருக்கு நாளான நாளை வீட்டிலே சாமி கும்பிடும் வகையில், காலையிலே எழுந்து வீட்டை கழுவி சுத்தப்படுத்தி நீராட வேண்டும். பின்னர், வீட்டின் பூஜையறையில் மஞ்சளில் விநாயகரைப் பிடித்து வழிபாடு செய்ய வேண்டும். வாழையிலையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றுடன் படையலிட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
“அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!” - மேல்மலையனூரில் நள்ளிரவில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
“அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!” - மேல்மலையனூரில் நள்ளிரவில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
Embed widget