மேலும் அறிய
Arun Vijay : படத்திற்கு கிடைத்த வெற்றி என்னுடைய வலிகளை மறக்கடித்துவிட்டது... அருண் விஜய் நெகிழ்ச்சி!
Arun Vijay : 'மிஷன் சாப்டர் 1' படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு இன்ஸ்டா போஸ்ட மூலம் நன்றி கூறினார் நடிகர் அருண் விஜய்.

அருண் விஜய்
1/6

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்திருந்த திரைப்படம் 'மிஷன் சாப்டர் 1'.
2/6

பொங்கலுக்கு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு அருண் விஜய்யின் அபாரமான நடிப்பு பாராட்டுகளையும் குவித்தது.
3/6

கேப்டன் மில்லர் மற்றும் அயலான் திரைப்படங்களுடன் போட்டியிட்டு களத்தில் இறங்கிய 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் சைலெண்டாக ஹிட் அடித்தது.
4/6

'மிஷன் சாப்டர் 1' படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி கூறும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போட்டோ போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
5/6

இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ஸ்டண்ட் காட்சியில் நடிக்கும் போது விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு மற்றும் தசைநார் கிழிந்ததால் 2 மாதங்களுக்கு படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார்.
6/6

அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து தான் அனுபவித்த வலிகள் அனைத்தும் மிஷன் படத்திற்கு கிடைத்த வெற்றி மறக்கடித்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார். .
Published at : 24 Jan 2024 01:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion