மேலும் அறிய
17 years of Paruthiveeran & Karthi : தமிழ் சினிமாவின் தரமான படைப்பு... காலங்களை கடந்து கொண்டாடப்படும் பருத்திவீரன்!
17 years of Paruthiveeran & Karthi : அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' திரைப்படம் மாற்றும் நடிகர் கார்த்தி திரைப்பயணத்தை தொடங்கி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
17 ஆண்டுகளாக பருத்திவீரன்
1/7

அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிகராக அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன்.
2/7

2007ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
3/7

கார்த்தியின் ஜோடியாக நடிகை பிரியா மணி முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
4/7

சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சுஜாதா, சம்பத் என படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
5/7

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் அட்டகாசமாக இருந்தது.
6/7

பல பிரச்சனைகளுக்கு நடுவே வெளியாகி இன்று வரை அது தொடர்ந்தாலும் 'பருத்திவீரன்' திரைப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பு.
7/7

பருத்திவீரன் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தியும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
Published at : 23 Feb 2024 01:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















