மேலும் அறிய
Alia Bhatt kenya Vacation Photos: உன்னன்பு வெல்லும் சகி பறந்து போ வாழ்! அலீயா பட் புகைப்படங்கள்
ஆலியா பட்
1/7

எந்த பிரதிபலனும் இல்லாது சம்பிரதாயத்திற்க்காய் எங்கேயோ ஒரு பூனைக்கோ,நாய்க்குட்டிக்கோ சில முத்தங்களை தந்திருப்பாய்தானே; அதுபோல் எனையேந்தி ஒரு முத்தமிட்டு போ; வாழ்தல் அத்தனை கசப்பாய் இருக்கிறது தேவி;
2/7

நிலைகுத்தி அசையாத உன் கண்கள் மலையேறி வெயில் காயும் மயில்கள்;
Published at : 07 Jan 2022 10:20 PM (IST)
மேலும் படிக்க





















