மேலும் அறிய
Ajithkumar : நண்பரின் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்த விஜய்.. தந்தையின் உடலை தகனம் செய்த அஜித்!
தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு நேரில் சென்று விஜய் ஆறுதல் கூறினார்.
அஜித் குமார் தந்தையின் இறுதி சடங்கு
1/6

அஜித்தின் தந்தையான சுப்பிரமணியம், கடந்த நான்கு ஆண்டு காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
2/6

இவருக்கு அனூப் குமார், அஜித் குமார் மற்றும் அனில் குமார் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
Published at : 24 Mar 2023 03:16 PM (IST)
மேலும் படிக்க





















