மேலும் அறிய
Ajith Kumar Europe Trip : கண்டம் விட்டு கண்டம் தாண்டிய ஏகே..ட்ரெண்டாகும் ஷாலினியின் இன்ஸ்டா பதிவு!
AK Europe Trip Photos : இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த பைக் ட்ரிப்பிற்கு பின்னர், விடாமுயற்சியின் ஷூட்டிங் தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது.
அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
1/6

கடந்த பொங்கல் பண்டியையொட்டி ஹெச்.வினோத் - அஜித் -போனி கபூர் கூட்டணியில் வெளியான படம் துணிவு.
2/6

பின்னர் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி நிலவிய போது, லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தின் போஸ்டரை வெளியிட்டது. அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க, அனிருத் இசை அமைப்பார் என்ற அப்டேட்டிற்கு பிறகு எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை.
Published at : 02 Aug 2023 12:10 PM (IST)
மேலும் படிக்க





















