மேலும் அறிய
Ajith Nayanthara : அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா... குட் பேட் அக்லி டீம் லேட்டஸ்ட் அப்டேட் !
Ajith - Nayanthara combo : 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் - நயன்தாரா
1/6

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
2/6

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
3/6

இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படும் நிலையில் படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது
4/6

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.
5/6

'குட் பேட் அக்லி' படத்தின் ஹீரோயினாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
6/6

பில்லா, விஸ்வாசம் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த அஜித் - நயன்தாரா கூட்டணி சேர்வது ரசிகர்களின் உற்சாகத்தை பல மடங்கு எகிற வைத்துள்ளது
Published at : 23 May 2024 01:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















