மேலும் அறிய
Aishwarya Rajesh : யாரு பார்த்த வேலை இது..? ஹேக் செய்யப்பட்ட காக்க முட்டை நடிகையின் ட்விட்டர் பக்கம்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, கணக்கை மீட்கும் பணிகள் தீவரமாக நடைப்பெற்று வருகிறது.
ஹேக் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் பக்கம்
1/6

90s குழந்தையான ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையிலே பிறந்து வளர்ந்து, எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர்.
2/6

1996 ஆம் ஆண்டில், தெலுங்கு படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்த இவர், 2010 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார்.
3/6

அட்டகத்தி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த இவர், விஜய் சேதுபதியுடன் நடித்து சற்று பிரபலமானார். அதன் பின் வந்த காக்க முட்டை, இவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
4/6

அதனைதொடர்ந்து வித்தியாசமான கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
5/6

சமீபத்தில், ட்ரைவர் ஜமூனா மற்றும் தி க்ரேட் இந்தியன் கிட்சனில் நடித்த இவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் சற்று ஆக்டீவாக இருக்கும் இவரின், ட்விட்டர் பக்கத்தை மீட்கும் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.
6/6

நடிகர் ஜெய் மற்றும் நெடுஞ்சாலை புகழ் சிவாதாவுடன் இணைந்து, “தீராக் காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published at : 24 Mar 2023 12:05 PM (IST)
Tags :
Aishwarya Rajeshமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement





















