மேலும் அறிய
Trisha with Aishwarya Rai: விழா மேடையில் 'ட்வின்னிங்' செய்த குந்தவை-நந்தினி..மும்பையில் களைக்கட்டிய பட ப்ரமோஷன்!
Trisha with Aishwarya Rai: முமையில், பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராயும் த்ரிஷாவும் ஒரே நிறத்தில் உடை உடுத்தி வந்திருந்தனர்.
ஐஸ்வர்யா ராயுடன் த்ரிஷா
1/7

பொன்னியின் செல்வன் 2 விரைவில் வெளியாகவுள்ளதையொட்டி, அப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
2/7

சென்னை, கோவை, டெல்லி, கொச்சின் ஆகிய நகரங்களில் நடைப்பெற்ற பட நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடந்தது.
3/7

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
4/7

நடிகை த்ரிஷாவும் படக்குழுவினருடன் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
5/7

மணிரத்னம், சோபிதா, விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட பலர் மேடையில் அமர்ந்திருந்த காட்சி.
6/7

த்ரிஷா, குந்தவை மற்றும் நந்தினி என இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.
7/7

நடிகை த்ரிஷாவும் ஐஸ்வர்யாவும் நேற்றைய பட நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் உடை உடுத்தி வந்திருந்தனர்.
Published at : 26 Apr 2023 12:17 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















