மேலும் அறிய
Aishwarya Umapathy : கெட்டி மேளம் கொட்டியாச்சு.. அர்ஜுன் மகளை கரம் பிடித்த தம்பி ராமையாவின் மகன்!
Aishwarya Umapathy : ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி ராமையா தம்பதிக்கு சினிமா துறையினரும் பொது மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா உமாபதி
1/6

ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

பிரபல நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
Published at : 11 Jun 2024 03:36 PM (IST)
மேலும் படிக்க





















