மேலும் அறிய
Adipurush : ரீ எண்ட்ரி கொடுத்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரபாஸின் ஆதிபுருஷ்!
இப்படத்தின் அப்டேட் வெர்ஷன் டீசர் ரிலீஸாகியுள்ளது. இதனால் ஆதிபுருஷ் மற்றும் பிரபாஸ் என்கிற ஹாஷ்டாக் ட்விட்டரில் வைரலாகவுள்ளது.
ஆதிபுருஷ் டீசர்
1/6

பாகுபலி படம் மூலம் பான் இந்திய ஸ்டராக மாறி மாஸ் காட்டியவர் பிரபாஸ்.
2/6

காலம் காலமாக சீரியல்களிலும் படங்களிலும் எடுக்கப்பட்ட புராண கதையான ராமயணத்தை தழுவிய படமான ஆதிபுருஷின் நாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார்.
Published at : 20 Apr 2023 01:36 PM (IST)
மேலும் படிக்க




















