மேலும் அறிய
Adhik Ravichandran Aishwarya Marriage: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் - நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமண நிகழ்வு - ஃபோட்டோஸ்!
Adhik Ravichandran Aishwarya Marriage Photos: நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் - நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமண நிகழ்வு
1/6

த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கினார். இவரின் திருமணத்தில் பிரபலங்கள் பங்கேற்றனர். நடிகர் விஷால்..
2/6

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவு மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் நடிகர் துலகர் சல்மான்..
3/6

திருமண நிகழ்வில் நடிகை லிஸி பிரியதர்ஷன்..
4/6

பிரபு அண்ணன் ராம்குமார் உடன் லெசன்ட் அருள் சரவணன்..
5/6

ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஷ்வர்யா திருமணத்தில் இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் கே. பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ்.. நடிகை சுஹாசினி..
6/6

நடிகை சுஹாசினி, லிஸி பிரியதர்ஷன்..
Published at : 15 Dec 2023 01:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















