மேலும் அறிய
Actress Shriya Saran Latest Photos: சமீபத்திய புகைப்படங்களில் ஜொலிக்கும் ஸ்ரேயா சரண்...
Actress Shriya Saran Latest Photos: ஸ்ரேயா சரண் தனது சமீபத்திய புகைப்படங்களில் ஜொலிக்கிறார்!
நடிகை ஸ்ரேயா சரண்
1/6

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.
2/6

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து "சிவாஜி", இளையதளபதி விஜயுடன் இணைந்து "அழகிய தமிழ் மகன்", நடிகர் விக்ரமுடன் "கந்தசாமி", தனுஷுடன் "திருவிளையாடல் ஆரம்பம்" , "குட்டி", விஷாலுடன் "தோரணை", ஜெயம் ரவியுடன் "மழை" என பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார்
Published at : 06 Dec 2022 11:37 PM (IST)
மேலும் படிக்க





















