மேலும் அறிய
Shraddha Kapoor: காலையும் நீயே... மாலையும் நீயே...க்யூட் ஷ்ரத்தா கபூர் க்ளிக்ஸ்!
பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் க்யூட் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோஸ் இதோ!

ஷ்ரத்தா கபூர்
1/7

கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட இந்தியப் பிரபலங்களின் பட்டியலில் ஷ்ரத்தா இடம் பிடித்துள்ளார்.
2/7

ஆஷிக்கி 2 படம் மூலம் இந்திய ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் ஷ்ரத்தா.
3/7

இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் சக்தி கபூரின் மகள்.
4/7

தற்போது ரன்பீர் கபூருடன் ’தூ ஜூத்தி மெய்ன் மக்கர்’ படத்தில் நடித்து வருகிறார்.
5/7

இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது,
6/7

2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழின் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
7/7

வருண் தவானின் ’பேடியா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் முன்னதாக ஷ்ரத்தா நடித்திருந்தார்.
Published at : 15 Dec 2022 10:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement