மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sara ali khan : கேன்ஸ் வீதிகளில் கண்ணை கவரும் கருப்பு உடையில் கலக்கல் நடிகை சாரா அலி கான்!
சாரா அலி கான், தற்போது பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
![சாரா அலி கான், தற்போது பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/305f5427deba4f1bbd4278b656242a9f1684406672126501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாரா அலி கான்
1/6
![பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் சாரா அலி கான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/c2a6097005406fbdbf7bfc2795ebd03297f27.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் சாரா அலி கான்.
2/6
![இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் பாலிவுட் நடிகை அம்ரிதா சிங்கின் மகள் ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/39a41850b6bee3ac5db89af4a14c79dba64c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் பாலிவுட் நடிகை அம்ரிதா சிங்கின் மகள் ஆவார்.
3/6
![பாலிவுட்டில் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் சாரா அலி கான், தற்போது பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/7c11d9a82b2d6059bf27434edfa2b7f51e7be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் சாரா அலி கான், தற்போது பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
4/6
![கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன் முறையாக கலந்து கொள்கிறார் சாரா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/1c970b1d792b0bbd0dff1536627997c07b961.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன் முறையாக கலந்து கொள்கிறார் சாரா.
5/6
![கேன்ஸ் விழாவில் இருக்கும் சாரா, கருப்பு உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/9a5e1db789a2b8377d22f95e105674c31471d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேன்ஸ் விழாவில் இருக்கும் சாரா, கருப்பு உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6
![அசத்தலான அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/c1d9fcbaea0c3be836043d1433cf6c6b71e89.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அசத்தலான அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Published at : 18 May 2023 06:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion