மேலும் அறிய
Actress Sadaa: `மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாகி முன்னே போகும்..` நடிகை சதாவின் கலக்கல் புகைப்படங்கள்!
நடிகை சதாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ..

நடிகை சதா
1/6

சதா, தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/6

இவர் மஹராஷ்ட்ராவை பூர்வீகமாக கொண்டவர்.
3/6

இவர் ஜெயம், அன்னியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.
4/6

சதா, தற்போது ஃபீல்ட் அவுட் ஆனாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகத் தான் இருக்கிறார்.
5/6

39 வயதாகும் சதா சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.
6/6

மேலும் இவர் மும்பையில் கஃபே ஒன்றையும் நடத்தி வருகிறார்.
Published at : 11 Jun 2023 02:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement