மேலும் அறிய
Actress priyanka chopra : வண்ண புகைப்படம், இதுவே எங்களது திரைப்படம்... புத்தாண்டு படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!
பிரியங்கா சோப்ரா - நிக்
1/6

பல ஹாலிவுட் செலிபிரட்டிகள் தங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தை இன்ஸ்டாகிராமில் ரகளையாக வண்ணமயமாகப் பதிவேற்றி வருகிறார்கள்.
2/6

அந்த வரிசையில் பிரியங்கா - நிக் ஜோனாஸ் தம்பதியின் மிக அழகிய நெருக்கமான காதல் உருகும் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
Published at : 03 Jan 2022 11:28 AM (IST)
மேலும் படிக்க





















