மேலும் அறிய
Actress Pranitha: குடும்பத்துடன் திருப்பதி சென்ற நடிகை பிரணிதா!
Actress Pranitha: நடிகை பிரணிதா குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்களை இங்கு காணலாம்

நடிகை பிரணிதா
1/6

தமிழ் , தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ் .
2/6

இவர் கடந்த ஆண்டு மே மாதம் தொழிலதிபர் நிதின் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
3/6

இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
4/6

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
5/6

அந்த வகையில், அவர் சமீபத்தில் திருமலையில் தனது குழந்தை மற்றும் கணவருடன் புகைப்படங்களை எடுத்துள்ளார்
6/6

அவர் தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்
Published at : 08 Dec 2022 05:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement