மேலும் அறிய
Nithya Menon : ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..’ பெங்காலி உடையில் ஜொலிக்கும் நடிகை நித்யா மேனன்!
Nithya Menon Photos : தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நித்யா மேனன். இவர் தற்போது பெங்காலி உடை அணிந்து போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
நித்யா மேனன்
1/6

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நித்யா மேனன்.
2/6

இவர் தற்போது, 1964 ஆம் ஆண்டு சத்யஜித் ரே இயக்கிய பெங்காலி திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ..!
Published at : 26 Jul 2023 05:43 PM (IST)
மேலும் படிக்க




















