மேலும் அறிய
HBD Nandita Swetha : சுமார் மூஞ்சி குமார் ஆளுக்கு இன்னைக்கு பிறந்தநாள் !
HBD Nandita Swetha : நடிகை நந்திதா ஸ்வேதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
![HBD Nandita Swetha : நடிகை நந்திதா ஸ்வேதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/6f0523633d6ed0c7ba80df9668f6948e1714475483748224_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
நந்திதா ஸ்வேதா
1/8
![மியூசிக் சேனலில் வி.ஜே வாக இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/ee6190b24c8ba57101dec583adc357a85b08d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மியூசிக் சேனலில் வி.ஜே வாக இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
2/8
![2008ம் ஆண்டு வெளியான 'நந்தா லவ்ஸ் நந்திதா' என்ற கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/9084781c7231128830d2c670dcd02401d93d3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2008ம் ஆண்டு வெளியான 'நந்தா லவ்ஸ் நந்திதா' என்ற கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
3/8
![2012ம் ஆண்டு வெளியான 'அட்டகத்தி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/3d1c8be2d2c04e13f26e324ea149f69de6a98.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2012ம் ஆண்டு வெளியான 'அட்டகத்தி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
4/8
![எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/569ed5d014ec0cb9a0ac9dbfc78a404df2780.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார்.
5/8
![வலுவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர் நந்திதா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/ec9aaa3e0090100801091f6551fd8cb9ad228.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வலுவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர் நந்திதா.
6/8
![சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா ஸ்வேதா அடிக்கடி போட்டோஸ், ரீல்ஸ் போஸ்ட் செய்து அசத்துவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/8136832d4a34cd1171a24ec88d8664e802a2c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா ஸ்வேதா அடிக்கடி போட்டோஸ், ரீல்ஸ் போஸ்ட் செய்து அசத்துவார்.
7/8
![இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைபிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/2d118ee64737fd4da359b608f5606f1c6d19d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைபிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
8/8
![நந்திதா ஸ்வேதா நடித்த வணங்காமுடி, இடம் பொருள் ஏவல், என் பெயர் கிராதகா உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/52ffae4f47cd5c75b2a659525e8546e221802.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நந்திதா ஸ்வேதா நடித்த வணங்காமுடி, இடம் பொருள் ஏவல், என் பெயர் கிராதகா உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன.
Published at : 30 Apr 2024 05:10 PM (IST)
Tags :
Nandita Swethaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion