மேலும் அறிய
Mrunal thakur : 'விண்ணோடு மின்னாத விண்மீன் எது..அது அது உன் புன்னகை..' நடிகை மிருணாள் தாக்கூரின் ரீசண்ட் கூல் க்ளிக்ஸ்!
இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாள், தற்போது புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை இதோ..
![இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாள், தற்போது புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/388276357594467640950f0414456bbf1685540939352501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிருணாள் தாக்கூர்
1/6
![சீதா ராமம் திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/a7e5d21d6a6bc332fa2f2940591d196db5e94.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சீதா ராமம் திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
2/6
![இவர் தற்போது நானியின் 30 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/8ad867fc37afc006638ad50d7ba0ecb85c957.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தற்போது நானியின் 30 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
3/6
![சின்னத்திரையில் நடித்து வந்த இவர், ஒரு மராட்டி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/d38311f4f6ab9f8497e17e1929679ad8a9674.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்னத்திரையில் நடித்து வந்த இவர், ஒரு மராட்டி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
4/6
![தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாள், தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/2b82b40e5dded8f2be3777514193bd7984b9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாள், தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
5/6
![இவர், தற்போது பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/802d0e23c662d03b357b0da461c6e25023e00.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர், தற்போது பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
6/6
![சமீபத்தில் இவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/9d4afcccd2877495844881b9a095fef8b37aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் இவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 31 May 2023 07:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion