மேலும் அறிய
HBD Mrunal Thakur: சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூரின் பிறந்தநாள் இன்று!
HBD Mrunal Thakur: சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர், தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மிருணாள் தாக்கூர்
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
2/6

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருணாள் தாக்கூர்.
Published at : 01 Aug 2023 02:58 PM (IST)
மேலும் படிக்க





















