மேலும் அறிய
Malavika mohanan: 'கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா..' நடிகை மாளவிகா மோகனனின் கலக்கல் புகைப்படங்கள்!
மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன்
1/6

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..!
2/6

ஓ தெர்மாகோல் சிற்பம் நீ..
3/6

உன்னில் ஒட்டி கொண்டுள்ள சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி..
4/6

தண்ணீரின் சிற்பம் நீ..கோடைக்கால தாகம் நான் உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா..
5/6

ஆப்பிள் லாப்டாப் பெண்ணே மடியில் வைத்து உன் விரல்கள் தேயக் கொஞ்சி நான் ரசிப்பேனே..
6/6

தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை மாளவிகா மோகனனின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
Published at : 08 Jul 2023 03:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion