மேலும் அறிய
Malavika mohanan : தங்கலான் திரைப்படத்திற்காக தீவிரமாக தயாராகி வரும் நடிகை மாளவிகா மோகனன்!
மாளவிகா மோகனன், தற்போது தங்கலான் திரைப்படத்திற்காக தயாராகி வரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாளவிகா மோகனனின் இன்ஸ்டா போஸ்ட்
1/6

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் விஜய்-இன் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
2/6

தற்போது பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் உருவாகி வரும் தங்கலான் திரைபடத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
Published at : 21 Jun 2023 06:21 PM (IST)
மேலும் படிக்க





















