மேலும் அறிய
Malavika mohanan: ஹே ரோசு ரோசு..அழகான ரோஜா போல் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!
Malavika mohanan photos: பிங்க் நிற உடையில் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
மாளவிகா மோகனன்
1/6

மாளவிகா மோஹனன் 2013-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர்.
2/6

இவர் மலையாள திரைப்படத்தினை தொடர்நது கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
3/6

மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி-யின் மகன் துல்கர் உடன் 2013-ம் ஆண்டு "பட்டம் போலெ" என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.
4/6

இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நிர்ணநாயகம், தி கிரேட் பாதர் என்ற மலையாள திரைப்படத்திலும், நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.
5/6

தனது நடிப்பாலும், கவர்ச்சியான உடல் மற்றும் போட்டோசூட் மூலம் திரையுலகில் பிரபலமானார்
6/6

2019-ம் ஆண்டு நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.
Published at : 25 Nov 2022 04:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















