மேலும் அறிய
Malavika Mohanan Photos: பிறந்தநாள் வீக் எண்டில் நண்பர்களுடன் சில் செய்யும் நடிகை மாளவிகா மோகனன்..புகைப்படங்கள் இதோ..!
Malavika Mohanan Photos: நடிகை மாளவிகா மோகனன், தனது பிறந்தநாள் வீக் எண்டை தாய்லாந்தில் என்ஜாய் செய்து வருகிறார்..அந்த புகைப்படங்கள் இதோ..!
மாளவிகா மோகனன்
1/6

நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/6

பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
Published at : 06 Aug 2023 02:01 PM (IST)
மேலும் படிக்க





















