மேலும் அறிய
Khushbu Sundar | குஷ்புவின் க்வாரண்டைன் இன்ஸ்டாகிராமிங்..

குஷ்பூ
1/8

குஷ்பூ இயற்பெயர் நகத் கான்.
2/8

இவர் நடித்த முதல் திரைப்படம் ராஜா நன்ன ராஜா எனும் கன்னட திரைப்படமாகும்.
3/8

இயக்குநர் சுந்தர் சியை காதலித்து கரம் பிடித்தார் குஷ்பூ. இவருக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
4/8

1981-ஆம் ஆண்டு வெளியான லாவாரிஸ் எனும் படத்தில்தான் முதன்முதலில் குஷ்பூ பெயர் டைட்டில் கார்டில் இடம்பெற்றது.
5/8

மேரி ஜங் என்ற படத்தில் ஜாவத் ஜஃப்பரி உடன் போல் பேபி போல் என்ற பாடலில் குஷ்பூவின் நடனம், பலரையும் ஈர்த்திருந்தது.
6/8

தென்னிந்திய சினிமாவில் குஷ்பூ 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
7/8

குஷ்பூ நடித்த முதல் இரண்டு பாலிவுட் திரைப்படங்களில், டைட்டில் கார்டில் இவரது பெயர் இடம்பெறவில்லை
8/8

குஷ்பூவிற்கு மதங்களில் நம்பிக்கை கிடையாது. இது அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Published at : 20 Jun 2021 04:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
ஆட்டோ
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion