மேலும் அறிய
Keerthy suresh : ‘கம் ஆன் கம் ஆன் கலாவதி..’ ஓராண்டை கடந்த மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷ் படம்!
சர்க்காரு வாரி பாடா வெளியாகி ஓராண்டை கடந்த நிலையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ்
1/6

பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்க்காரு வரி பாட.
2/6

இது தெலுங்கு மொழியில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் ஆகும்.
3/6

இந்த திரைப்படம் மே 12 ஆம் தேதி 2022 ஆண்டில் வெளியானது.
4/6

தற்போது இந்த படம் வெளியாகி 1 ஆண்டு நிறைவடைந்த நிலையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
5/6

மேலும் அந்த படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயரான கலாவதியை நினைவூட்டும் வகையில் ‘ஒன் இயர் ஆஃப் கலாவதி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Published at : 13 May 2023 12:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion