மேலும் அறிய
Anupama Onam Photos : கேரள புடவையில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை அனுபமாவின் புகைப்படங்கள்!
Anupama Parameswaran Onam Photos : நடிகை அனுபமா பரமேஸ்வரனின் ஓணம் புகைப்படங்களை இங்கு காணலாம்.
அனுபமா பரமேஸ்வரன்
1/10

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
2/10

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார்.
3/10

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
4/10

அப்படத்தில் அவர் நடித்திருந்த மேரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
5/10

இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
6/10

இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்.
7/10

அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
8/10

இந்நிலையில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து இவர் ஓணம் ஸ்பெஷல் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
9/10

இந்த புகைப்படங்களை பதிவிட்ட அனுபமா நெட்டிசன்களுக்கு ஓணம் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
10/10

மேலும் இவரது இந்த அழகிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை வாரி இரைத்து வருகின்றனர்.
Published at : 29 Aug 2023 05:51 PM (IST)
மேலும் படிக்க





















