மேலும் அறிய
Roja Selvamani: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை ரோஜா..காரணம் தெரியுமா?
ரோஜா, சென்னை கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரோஜா
1/6

தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற நடிகைகளுள் ஒருவர் நடிகை ரோஜா.
2/6

இவர் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
Published at : 10 Jun 2023 01:54 PM (IST)
மேலும் படிக்க





















