மேலும் அறிய
King Of Kotha : பக்ரீத் பண்டிகைக்கு வெளியாகும் கிங் ஆஃப் கோத்தா டீசர்..நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
நடிகர் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா படத்தின் டீசரை நடிகர் சிம்பு மற்றும் மகேஷ் பாபு வெளியிடவுள்ளனர்

கிங் ஆஃப் கோத்தா
1/6

துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கி, ஹிந்தி என பல படங்களில் நடித்து வருகிறார்.
3/6

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங் ஆஃப் கோத்தா’
4/6

இப்படத்தின் மூலம் அபிலாஷ் ஜோஷி இயக்குநராக அறிமுகமாகிறார்.
5/6

தற்போது இப்படத்தின் டீசரை பக்ரீத் பண்டிகை அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது
6/6

அதைபோல் தமிழ் டீசரை சிம்புவும் தெலுங்கு டீசரை மகேஷ் பாபுவும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Published at : 26 Jun 2023 05:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement