மேலும் அறிய
VIjay Sethupathi : ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டிரெய்லர் மற்றும் ரீலிஸ் தேதி வெளியாகவுள்ளது
விஜய் சேதுபதி
1/6

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் "யாதும் ஊரே யாவரும் கேளிர்".
2/6

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற படத்தை புதுமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்க சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரித்து வருகின்றார்.
Published at : 15 May 2023 08:35 PM (IST)
Tags :
Vijay Sethupathiமேலும் படிக்க





















