மேலும் அறிய
Leo Audio launch : மலேசியாவில் லியோ இசை வெளியீட்டு விழாவா? சோகத்தில் மதுரை மக்கள்!
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை, மதுரையில் நடத்த போவதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லியோ பட அப்டேட்
1/6

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
2/6

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2வது முறையாக, ‘லியோ’படம் மூலம் இணைந்துள்ளது.
3/6

இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
4/6

கடந்த ஜூன் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் 22 ஆம் தேதி அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளான‘நா ரெடி’எனும் பாடலும் வெளியானது 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தில் முதல் பாடம் ’நா ரெடி’ என்னும் பாடலும் வெளியானது
5/6

ரிலீஸுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
6/6

தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தற்போது மலேசியாவில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகிவருகிறது. முன்னதாக இந்நிகழ்ச்சி மதுரையில் நடக்கவிருப்பதாக சொல்லப்பட்டு வந்தநிலையில், புது தகவல் வெளியாகி மதுரை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published at : 12 Aug 2023 01:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement