மேலும் அறிய
HBD Vijay Antony : ஆல் இன் ஆல் அழகுராஜா விஜய் ஆண்டனிக்கு பிறந்தநாள் இன்று !
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக உருவெடுத்த விஜய் ஆண்டனிக்கு இன்று பிறந்தநாள்.
விஜய் ஆண்டனி
1/6

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் விஜய் ஆண்டனி. இவர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தார்.
2/6

சென்னையில் ஆடியோ பைல்ஸ் என்ற ஒலியரங்கில் ஒலி பொறியாளராக இருந்து வந்தார். பின்னர் 2005 ஆம் அண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார்.
Published at : 24 Jul 2023 11:25 AM (IST)
Tags :
Vijay Antonyமேலும் படிக்க





















