மேலும் அறிய
Bumper Movie Review : ‘பணம் பத்தும் செய்யும்..’ புதுமுக இயக்குநரின் பம்பர் எப்படி இருக்கு? குட்டி விமர்சனம் இதோ!
அறிமுக இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கியிருக்கும் படம் பம்பர். இப்படத்தின் குட்டி விமர்சனத்தை இங்கு காணலாம்.
பம்பர் படத்தின் விமர்சனம்
1/6

கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜீவி படத்தில் நடித்த வெற்றி, ஷிவானி, கவிதா பாரதி, ஜி. பி. முத்து, தங்கதுரை ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.
2/6

கதைகளம் : தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞனான புலிப்பாண்டி (வெற்றி), அவனது நண்பர்களும் தங்களது தேவைக்காக அவ்வப்போது சின்ன சின்ன திருட்டுக்களை செய்துவருகிறார்கள்.
Published at : 08 Jul 2023 03:32 PM (IST)
மேலும் படிக்க




















