மேலும் அறிய
Indian 2 : 'தலைவரே...தலைவரே...தலைவரே....' - உலக நாயகனுக்கு வில்லனாகும் எஸ்.ஜே சூர்யா !
ஸ்பைடர், மெர்சல்,மாநாடு படங்களை தொடர்ந்து தற்போது எஸ்.ஜே சூர்யா இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
எஸ்.ஜே,சூர்யா
1/6

இந்தியன் படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது
2/6

இந்தியன் தாத்தாவாக கலக்கிய நடிகர் கமல்ஹாசனுக்கு, இப்படம் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது
Published at : 06 Jun 2023 06:11 PM (IST)
மேலும் படிக்க




















