மேலும் அறிய
Maaveeran 2nd single : சிவா-அதிதி குரலில் உருவான மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கிள்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் மாவீரன் படத்தின் 2வது சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
![நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் மாவீரன் படத்தின் 2வது சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/afaacadf5300ca51542bc41c83db335b1686570878557501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாவீரன் படத்தின் 2 வது சிங்கிள்
1/6
![சின்னத்திரையில் நடிப்பில் ஜொலித்த சிவகார்த்திகேயனை இயக்குநர் பாண்டிராஜ் மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கொண்டுவந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/4b2e1cbe704e51e09d4908a572149332baad7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்னத்திரையில் நடிப்பில் ஜொலித்த சிவகார்த்திகேயனை இயக்குநர் பாண்டிராஜ் மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கொண்டுவந்தார்.
2/6
![அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ என தொடர் வெற்றிகளை கொடுத்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/15d51fc161d2f255f90b708e80525cd9388b4.png?impolicy=abp_cdn&imwidth=720)
அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ என தொடர் வெற்றிகளை கொடுத்தார்
3/6
![தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின்’ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/d975ffac5bce06310396418c1281bdb1727d2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின்’ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன்.
4/6
![இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதானாயகியாக மற்றும் மிஷ்கின், யோகிபாபு, சுனில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/0457ad61cf55637e5e84c9c74d9a9e1097296.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதானாயகியாக மற்றும் மிஷ்கின், யோகிபாபு, சுனில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
5/6
![இப்படத்தின் முதல் சிங்கிள் சீனா சீனா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/d60cb47362cda5424a16cdd97e84ae3e07402.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் முதல் சிங்கிள் சீனா சீனா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
6/6
![தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வண்ணாரப்பேட்டையில..’ பாடல் வருகின்ற ஜூன் 14ம் தேதி வெளியாகும் என வீடுயோ மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் பாடியுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/70acb6ddf5ccc56133e9c6093a9382238f31d.png?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வண்ணாரப்பேட்டையில..’ பாடல் வருகின்ற ஜூன் 14ம் தேதி வெளியாகும் என வீடுயோ மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் பாடியுள்ளனர்.
Published at : 12 Jun 2023 05:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion