மேலும் அறிய
12 years of Sivakarthikeyan : வெற்றிகரமாக 12 ஆண்டுகளை நிறைவு செய்யும் நம்ம வீட்டு பையன் சிவாகார்த்திகேயன்!
12 years of Sivakarthikeyan : 2012 ஆம் ஆண்டில் மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், 12 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
சிவகார்த்திகேயன்
1/6

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் சிவகார்த்திகேயன்.
2/6

இவரின் எண்ணற்ற திறமைக்கான அங்கீகாரமாக பல சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு குறுகிய காலத்திலேயே முன்னுக்கு வந்தார்.
Published at : 03 Feb 2024 11:16 AM (IST)
Tags :
SivaKarthikeyanமேலும் படிக்க




















