மேலும் அறிய
SK Birthday Celebrations : SK23 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..புகைப்படங்கள் இதோ!
SK Birthday Celebrations : நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.

சிவகார்த்திகேயன்
1/6

தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
2/6

இதனை தொடர்ந்து அவர், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது.
3/6

அமரன் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
4/6

SK23 என்று அழைக்கப்படும் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.
5/6

படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன்..
6/6

சிவகார்த்திகேயனின் இந்த பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
Published at : 17 Feb 2024 11:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion