மேலும் அறிய
Diwali Movie Race : மீண்டும் மோதிக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் கார்த்தியின் படங்கள் !
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி படமும் சிவகார்த்திகேயன் படமும் ஒன்றாக வெளியாக இருக்கிறது.
தீபாவளி ரேஸ்
1/6

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன்.
2/6

கடந்தாண்டு தீபாவளிக்கு கார்த்தியின் ‘சர்தார்’ படமும் சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் படமும் வெளியாகியது.
Published at : 25 May 2023 08:02 PM (IST)
மேலும் படிக்க




















