மேலும் அறிய
Jawan Audio Rights : இவ்வளவு ரூபாயா? அதிக தொகை கொடுத்து பெறப்பட்ட ஜவான் படத்தின் ஆடியோ உரிமம்!
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான் இப்படத்தின் ஆடியோ உரிமத்தை அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான் படக்குழுவினர்
1/6

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கிய அட்லீ ஹிந்தியில் இயக்கி வரும் படம் ஜவான்.
2/6

இந்த படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், சஞ்சய் தத், பிரியா மணி, யோகி பாபு, சுனில் குரோவர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
Published at : 01 Jul 2023 01:06 PM (IST)
மேலும் படிக்க




















