மேலும் அறிய
Thalaivar 170 : '33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் என் வழிகாட்டியோடு நடிக்கின்றேன்'..மெய்சிலிர்த்த ரஜினிகாந்த்!
Thalaivar 170 : தலைவர் 170 படத்துக்காக மும்பை சென்றிருக்கும் ரஜினி, நடிகர் அமிதாப்பச்சனுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்
1/6

ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் 170வது படத்தில் இணைந்துள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2/6

அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே தலைவர் 170 என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
Published at : 25 Oct 2023 03:11 PM (IST)
மேலும் படிக்க





















