மேலும் அறிய
Advertisement

HBD Motta Rajendran : மொட்ட ராஜேந்திரனுக்கு முடி கொட்டிய காரணம் இதுதானா?
மொட்ட ராஜேந்திரனுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மொட்ட ராஜேந்திரன்
1/6

1992 ஆம் ஆண்டில் 'திருமதி பழனிசாமி' படத்தில் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய ராஜேந்திரன், பல படங்களில், குறிப்பாக மலையாள படங்களில் ஸ்டண்ட் டபுளாக பணியாற்றினார்.
2/6

'ஆசை' (1995), 'ஏகன்' (2008) ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சிவாவுக்கு உதவினார்.
3/6

மலையாளப் படம் ஒன்றில், பாலத்தில் இருந்து குளத்தில் விழும் ஸ்டண்ட் செய்யும் போது ராஜேந்திரன் மாசுபட்ட தண்ணீர் நிறைந்த குளத்தில் விழுந்தார். இதனால் இவரின் தலைமுடி கொட்டியது.
4/6

விபத்தை எண்ணி சற்றும் மனம் தளராத ராஜேந்திரன், வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும் திரையுலகை அசத்தினார்.
5/6

தோற்றத்தினாலும், வித்தியாசமான குரலினாலும் பலரை ஈர்த்த ராஜேந்திரனுக்கு, மொட்டை ராஜேந்திரன் என்ற அடையாளம் கிடைத்தது.
6/6

ஜெண்டில் மென், லேசா லேசா, பிதாமகன், தொட்டி ஜெயா, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 01 Jun 2023 01:05 PM (IST)
Tags :
Motta Rajendranமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion