மேலும் அறிய
Mansoor Ali Khan : விஜய்யின் லியோ படக்கதையை உளறி தள்ளிய மன்சூர் அலி கான்!
லோகேஷ் கனகராஜ் யூனிவெர்ஸில் அனுராக் காஷ்யப்பின் கதை குறித்த தகவலை உளறி தள்ளினார் மன்சூர் அலி கான்.
லியோ படக்குழுவினர்
1/6

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் மீண்டும் கூட்டணி வைத்துள்ள திரைப்படம் ‘லியோ'
2/6

இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
Published at : 15 Aug 2023 01:39 PM (IST)
மேலும் படிக்க





















