மேலும் அறிய
Japan Movie : முடிவடைந்தது நடிகர் கார்த்தியின் ஜப்பான் படப்பிடிப்பு - ரீலிஸ் எப்போது?
நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தை பற்றிய இரு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜப்பான்
1/6

நடிகர் கார்த்தி 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

அதைதொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார்.
Published at : 26 Jun 2023 03:01 PM (IST)
மேலும் படிக்க





















