மேலும் அறிய
Kamal Gifts Watch : நேரம் பார்க்காமல் உழைத்த இயக்குநர் ஷங்கருக்கு நேரம் பார்க்க வாட்ச்சை பரிசாக கொடுத்த கமல்!
நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் ஷங்கருக்கு விலை மதிப்புள்ள வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
இயக்குநருக்கு பரிசளித்த கமல்
1/6

நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் சங்கர் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன்.
2/6

இந்தியன் படம் வசூல் வேட்டை புரிந்ததுடன் கமலுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
Published at : 28 Jun 2023 06:09 PM (IST)
மேலும் படிக்க




















